football குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி நமது நிருபர் மார்ச் 9, 2020 குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல், 2020 டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.